ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று- சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

Posted by - January 27, 2017
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை…

பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- பைஸர் முஸ்தபா

Posted by - January 27, 2017
பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களை சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் இனங்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆலோசனைக்கான ஆலோசனைக்…

அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிட்டுள்ளார்- மலிக் சமரவிக்ரம

Posted by - January 27, 2017
அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.…

ஆதன வரியை இம்மாதம் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும்- யாழ் மாநகர சபை

Posted by - January 27, 2017
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆதன வரியை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும்…

வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் (காணொளி)

Posted by - January 27, 2017
வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், மன்னார் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் அடை…

ஹட்டன் இந்துமா சபை வீதியில் விபத்து(காணொளி)

Posted by - January 27, 2017
நுவரெலியா ஹட்டன் இந்துமா சபை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவி டிக்கோயா கிளங்கன்…

யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி(காணொளி)

Posted by - January 27, 2017
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. நாளையும், நாளை மறுதினமும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெறவுள்ளது. நிகழ்வில்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரிடம் கையளித்தனர்(காணொளி)

Posted by - January 27, 2017
மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின்…

மட்டக்களப்பில்  முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா, இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு…

சிறிலங்காவில் மங்கி வரும் நீதிக்கான நம்பிக்கை!

Posted by - January 27, 2017
சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக,…