கிளிநொச்சியில் பொலிஸ்மீது தாக்குதல் நடாத்தியவருக்கு 8ஆம் திகதி வரை விளக்கமறியல்
கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியவருக்கு, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் இருபத்தைந்தாம் திகதி கிளிநொச்சி ஏ-9…

