அரச ஊழியர்கள் 4 மணித்தியாலங்களே பணியில் ஈடுபடுகின்றனர்!

Posted by - February 7, 2017
அரச ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்களே பணியில் ஈடுபட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் ஆதரவாளர்கள் 400 பேர் அதிரடியாக கைது

Posted by - February 7, 2017
துருக்கி நாட்டின் பல்வேறு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 400 ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் அதிரடியாக…

சீனாவின் புதிய அதிநவீன ஏவுகணையால் இந்தியா, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

Posted by - February 7, 2017
சீனாவின் புதிய அதிநவீன ஏவுகணையால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை பற்றிய விளக்கம், ஏற்றுக் கொள்ளும்படி இல்லை: ராமதாஸ்

Posted by - February 7, 2017
ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை பற்றிய டாக்டர்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மீன் சாப்பிடக்கூடாது என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

Posted by - February 7, 2017
மீன் சாப்பிடக்கூடாது என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வானை முட்டும் கோபுரம்! உலகின் அதிசயங்களில் இணையுமா இலங்கை?

Posted by - February 7, 2017
உலகளாவிய ரீதியில் பேசப்படும் அளவில் World Capital Center திட்டம் ஆரம்பிக்கப்படும் என பிரமாண்டான வகையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து சசிகலாவிடம் தினமும் தெரிவிக்கப்பட்டது:

Posted by - February 7, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலாவிற்கு தினமும் தெரிவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

ஜெயலலிதாவின் கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை

Posted by - February 7, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின்போது அவரது கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி: மருத்துவர்கள்

Posted by - February 6, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.5.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.