எமது நியாயமான இந்த போராட்டத்தை உலகறிய செய்து எமது போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே-பிலவுக்குடியிருப்புமக்கள்
எமது நியாயமான போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்கள்தான் .! அவர்களால் தான் நாம் இன்று எம் சொந்த மண்ணில் நிற்கின்றோம் !…

