யாழில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தவர் வீட்டில் துப்பாக்கிச் சூடு (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள விடோன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் கூட்டு நடாத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு…

