வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் உள்ள சகல இனங்கள் மற்றும் மதங்களுக்கும் பொதுவானவர்
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனித்து ஓர் இனத்துக்கோ – மதத்துக்கோ உரித்தானவர் அல்லர். அவர் வடக்கு மாகாணத்துக்குப் பொதுவானவர். அவ்வாறுதான் முதலமைச்சர்…

