கொட்டகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டன (காணொளி)
நுவரெலியா கொட்டகலையில் பசும்பொன் வீடமைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…

