உள்நாட்டு மற்றும் இறக்குமதி அரிசிகளுக்கு தனித்தனி கட்டுப்பாட்டு விலை – ஜனாதிபதி ஆலோசனை
இறக்குமதி செய்யப்படும் மற்றும் தேசிய அரிசிகளுக்காக தனித்தனியே கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு…

