பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

Posted by - February 24, 2017
கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால்…

பேருவளை படகு விபத்து, 24 வயதுடைய படகோட்டி கைது

Posted by - February 24, 2017
பேருவளை புனித லாசர் தேவாலயத் திருவிழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை படகில் சென்று கொண்டிருந்தபோது, அப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதன்…

அனைத்து நாடுகளுடனும் சர்வதேச உறவுகளை பராமரித்தலே இலங்கையின் தற்போதைய கொள்கை

Posted by - February 24, 2017
இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தனர். எவருக்கும் அச்சுறுத்தலோ அல்லது தொந்தரவோ…

படையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா

Posted by - February 24, 2017
படையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் பாதிப்புக்கு…

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆதரவு

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு!

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்று 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

கொம்­பனித் தெரு மக்களுக்கு நட்டஈட்டை வழங்குக – முஜிபுர் ரஹ்மான்

Posted by - February 24, 2017
முன்னாள் அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­காலத்தில் அபி­வி­ருத்­தியின் போர்­வையில் மிக சூட்­சும­மான முறையில் கொம்­ப­னித்­தெ­ரு­வி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யுடன் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட மக்­க­ளுக்­கான நட்­ட­ஈட்டுக்…

யாழில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

Posted by - February 24, 2017
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து வறுமையில் வாழும்…

ஜெனிவாவில் நெருக்கடி கொடுக்கத் தயாராகியுள்ள ‘இலங்கையின் இருட்டறை’ ஆவணப்படம்!

Posted by - February 24, 2017
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அவலங்களை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு வரும்…