தமிழ் மக்களை அல்-குவைதா அமைப்பில் சேர்த்துகொள்ள முயற்சி?
இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தமிழ் மற்றும் மலையாளம் பேசுபவர்களை அல்-குவைதா தீவிரவாத அமைப்பில் இணைத்துக்கொள்ளும் திட்டம் ஒன்றுக்கு முற்சிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

