பிறந்த தின நிகழ்வில் மோதல் – ஒருவர் பலி

304 0

gun-shootமஹாரகம – நிலம்மஹர பிரதேசத்தின் பிறந்தநாள் நிகழ்வொன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.