நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Posted by - August 26, 2017
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. 35 மில்லியன் ரூபா…

அமைச்சர் அர்­ஜுன மீதான மான நஷ்ட வழக்கு தள்­ளு­படி

Posted by - August 26, 2017
பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுன ரண­துங்­க­விற்கு எதி­ராக கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சும­தி­பா­ல­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மானநஷ்ட…

முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்பட்ட சட்­டங்­க­ளுக்கு மாறாக அவரே செயற்­ப­டு­கின்றார் : திஸா­நா­யக்க

Posted by - August 26, 2017
ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாகும் பட்­சத்தில் அவ­ருக்கு கட்­சியின் தலை­மைப்­ப­தவி வழங்­கப்­பட வேண்டும் என்ற திருத்­தத்தினை…

சட்டமூலத்தின் பின் 75-100 நாட்களில் உள்ளூராட்சி தேர்தல்கள்

Posted by - August 26, 2017
பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 75-100 நாட்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்படுகிறது

Posted by - August 26, 2017
சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்பட்டுள்ளதாக அரச மருத்தவ அதிகாரிகளின் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. 

ராமேஸ்வரத்திலிருந்து கடத்தயிருந்த 140 கிலோ கஞ்சா பறிமுதல்

Posted by - August 26, 2017
ராமேஸ்வரம் கடற்கரை இலங்கைக்கு அருகாமையில் இருப்பதால் இந்த பகுதியில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

லண்டன்: பிரபல இந்திய நகைக் கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளை

Posted by - August 26, 2017
கிழக்கு லண்டன் நகரில் உள்ள பிரபல இந்திய நகைக் கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு 18 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம்,…

13 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன மோதிரத்தை ‘மீட்டுக் கொடுத்த’ கேரட்!

Posted by - August 26, 2017
கனடா நாட்டில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மோதிரத்தை தொலைத்த பெண்மணி ஒருவருக்கு தற்போது தோட்டத்தில் விளைந்த கேரட் மூலம்…