ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு வர மாட்டா- கிரியெல்ல
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு கொண்டுவர சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென பாராளுமன்ற…

