எவரும் இரகசியமாக தடுப்புக்காவலில் இல்லையாம்-சிறிசேனா

Posted by - September 7, 2017
இலங்கையின் எப்பாகத்திலும் எந்த தடுப்பு முகாமிலும் எவரும் இரகசியமாக தடுப்புக்காவலில் இல்லை என்பதனை முப்படைத் தளபதிகள் மூலம் உறுதி செய்துள்ளேன்…

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவிற்கு விஜயம்!

Posted by - September 7, 2017
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்பங்களின்  614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணி­ மற்றும் 800…

200வது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்!

Posted by - September 7, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   வியாழக்கிழமை   200வது…

அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் வழக்கின் தீர்ப்பு இன்று

Posted by - September 7, 2017
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டி ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள…

பொது மக்களுக்கான அவதான எச்சரிக்கை!

Posted by - September 7, 2017
நிலவும் மழையுடான காலநிலை காரணமாக குகுலெ கங்கையின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அகலவத்த, வலல்லாவிட, பாலிந்தநுவர,…

கிரிசாந்தி நினைவு தினம் அனுஸ்ரிப்பு

Posted by - September 7, 2017
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய…

எட்கா அடுத்­த­ வ­ருடம் கைச்­சாத்­தி­டப்­படும்!- ரணில்

Posted by - September 7, 2017
எந்­த­வொரு நாட்டின் வெளி­நாட்டு முதலீட்­டா­ளர்­களும் இலங்­கையில் தாரா­ள­மாக முத­லீடு செய்யலாம். ஐரோப்­பிய ஒன்­றியத்­தி­ட­மி­ருந்து தற்­போது ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லுகை    …

கௌதம புத்தரை எல்லைக்கற்களாக மாற்றுவதற்கு முடிவுகட்ட வேண்டும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Posted by - September 7, 2017
எல்லோரும் மதிக்கின்ற கௌதம புத்தரை எல்லைக் கற்களாக மாற்றுவது மிக மோசமான செயற்பாடாகும். அமைதியாக இருக்கின்ற சிறுபான்மை சமூகத்தின்

“சரத் பொன்சேகா ஒரு பைத்தியக்காரன்” – நாடாளுமன்றில் வீரவன்ச ஆவேசம்

Posted by - September 7, 2017
அமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை

Posted by - September 7, 2017
நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச…