ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அழைப்பு

Posted by - September 16, 2017
2014ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதிக்கு பின்னர், ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை

Posted by - September 16, 2017
தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை விடுத்­துள்­ளது கூட்டு அர­சின் தலை­மைப்­பீ­டம்.

பிச்சை எடுத்த பணத்துடன் பிரதமர் வீட்டுக்கு செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் கைது

Posted by - September 16, 2017
டெல்லியில், பிச்சை எடுத்த பணத்துடன் பிரதமர் வீட்டுக்கு செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

30 ஆண்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர் சம்பளம் ரூ.92 ஆயிரம்!

Posted by - September 16, 2017
30 ஆண்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர் சம்பளம் ரூ.92 ஆயிரம் வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் முன்பதிவு தொடங்கியது: தென் மாவட்ட ரெயில்களில் எல்லா இடங்களும் நிரம்பின

Posted by - September 16, 2017
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் உள்ள எல்லா இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

அண்ணா பிறந்தநாளை கொண்டாட அ.தி.மு.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Posted by - September 16, 2017
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணா பிறந்தநாளை கொண்டாட அ.தி.மு.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது…

கோடிகளை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் தமிழக அரசு தீவிரம்: மு.க.ஸ்டாலின்

Posted by - September 16, 2017
கோடிகளை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில்தான் இந்த அரசு தீவிரமாக உள்ளது. மக்களை பற்றி கவலை இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.