புதிய யாப்பு மக்களின் கோரிக்கை- லால் விஜேநாயக்க

Posted by - September 25, 2017
புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கை என, அரசியலமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க…

இந்திய அணி நிச்சயமாக சிறந்த அணி என்பதில் எந்தவித மாற்று கருத்துக்களும் இல்லை

Posted by - September 25, 2017
ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தமது திறமையினை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணி நிச்சயமாக சிறந்த அணி என்பதில் எந்தவித…

பிரதமர் ஷின்சோ அபே தேர்தலை நடத்த தீர்மானம்

Posted by - September 25, 2017
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே (ளூiணெழ யுடிந) தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கான ஆட்சிக காலம் மேலும் ஒரு வருடம்…

அமெரிக்காவினுள் அனுமதிக்க மறுப்பு

Posted by - September 25, 2017
அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சில வெளிநாட்டவர்களை அமெரிக்காவினுள் அனுமதிக்க மறுக்கும் திட்டத்தில் மேலும் சில நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதற்கு அமைய…

சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்ஹ பிணையில் செல்ல அனுமதி

Posted by - September 25, 2017
கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்ஹ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 லட்ச…

இந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஆயிரத்து 700 பேர் பலி

Posted by - September 25, 2017
இந்த வருடத்தின் முதல் 7 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஆயிரத்து 700 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி…

4வது தடவையாகவும் ஜேர்மனின் ஜனாதிபதியான எஞ்சலோ மேர்கலுக்கு ஜனாதிபதி வாழ்த்து

Posted by - September 25, 2017
4வது தடவையாகவும் ஜேர்மனின் ஜனாதிபதியாக தெரிவான எஞ்சலோ மேர்கலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் கணக்கு ஊடாக…

322 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 212 இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு

Posted by - September 25, 2017
இந்த வருடத்தில் 322 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 212 இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் 95…

தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி?-சிவகரன்

Posted by - September 25, 2017
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி?…

வாகரையில் அனுமதியின்றி வணக்கஸ்தலம் அமைக்க முடியாது – யோகேஸ்வரன் எம்.பி

Posted by - September 25, 2017
மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் ஆராயப்படாமல் புதிதாக எந்தவொரு வணக்க ஸ்தலங்களும்…