“வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே”

Posted by - September 28, 2017
வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே உள்ளனர். எம்­மீது குற்றப் புல­னாய்வு பிரி­வினர் பொய்யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் பொய்­யான…

வடகொரியர்கள் மீது பிடியை இறுக்கும் இலங்கை

Posted by - September 28, 2017
இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது…

பலவந்த தடுத்து வைப்புக்கள் குறித்து விசாரணை – ஐ.நா குழு இலங்கைக்கு பயணம்

Posted by - September 28, 2017
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்குழு இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளது.…

ஐ.நாவில் வைகோவை தாக்க முயற்சி – இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை

Posted by - September 28, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில், வைகோ மீது சிங்களவர்கள் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு…

மாணவி ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை!

Posted by - September 28, 2017
வெயங்கொட – பின்தெனிய தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்டியில்…

வெளிநாட்டு பணத்தொகையுடன் நபரொருவர் கைது!

Posted by - September 28, 2017
16 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தொகையை சட்டவிரோதமாக இந்நாட்டில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்துள்ள நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தேங்காய் விலையை குறைக்க அதிரடி நடவடிக்கை

Posted by - September 28, 2017
நாட்டில் தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் அதன் விலையை குறைத்து கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு தெங்கு விநியோக சபை…

தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் சந்தேகம் கொள்ளதேவையில்லை

Posted by - September 28, 2017
அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் உள்ளுராட்சி மன்ற தேர்தலும் மார்ச் மாதமளவில் மாகாண சபை தேர்தலும் நடத்தப்படுவது தொடர்பில் சந்தேகம்…

பாரவூர்திகள் பிரவேசிக்க தடை!

Posted by - September 28, 2017
உலக மரபுரிமை தளமான காலி கோட்டைக்குள் பாரவூர்திகள் பிரவேசிக்க எதிர்வரும் முதலாம் திகதி முதல் முற்றாக தடைவிதிக்கப்படவுள்ளது.  காலி மரபுரிமை…