அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் உள்ளுராட்சி மன்ற தேர்தலும் மார்ச் மாதமளவில் மாகாண சபை தேர்தலும் நடத்தப்படுவது தொடர்பில் சந்தேகம் கொள்ளதேவையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதேச சபை தேர்தல் தொகுதி முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாகாண சபை தேர்தலையும் தொகுதி முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான சட்ட ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

