வட கொரியாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது: ஹிலாரி கிளிண்டன்

Posted by - October 19, 2017
வட கொரியாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது மற்றும் குறுகிய பார்வை கொண்டது என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா: வணிக பூங்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

Posted by - October 19, 2017
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள வணிக பூங்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

தலைமை கழகத்தில் இருந்து துரோக கும்பலை வெளியேற்றுவோம்: டி.டிவி.தினகரன்

Posted by - October 19, 2017
துரோகக் கும்பலை, சுயநலக் கூட்டத்தை தலைமை கழகத்தில் இருந்து சட்ட ரீதியாகவே வெளியேற்றுவோம் என்று டி.டிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

புதுவையில் பஸ் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

Posted by - October 19, 2017
புதுவை மாநில அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்ததையடுத்து, பஸ் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு…

இன்று ஜனா­தி­ப­தியை சந்­திக்­கி­றது யாழ்.பல்­கலை மாணவர் ஒன்­றியம்

Posted by - October 19, 2017
அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கை­களை உட­ன­டி­யாக நிறை வேற்றக் கோரி யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம்…

உக்ரைன்: சாலையோரம் நடந்துசென்ற மக்கள் கூட்டத்தில் கார் மோதி 5 பேர் பலி

Posted by - October 19, 2017
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திடையே காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் 5 பேர்…

6 நாட்டு மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை – டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட்டு தடை

Posted by - October 19, 2017
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழைய…

தெற்கை பாரிய சத்தம் – எரிகல் என தெரிவிப்பு

Posted by - October 19, 2017
இலங்கையின் தென் கடற்பகுதியில் நேற்றையதினம் மர்மமான முறையில் மிகுந்த பிரகாசமான ஒளியும், அதிக சத்தமும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு…

என்ரோய்ட் கைப்பேசிகளை பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!

Posted by - October 19, 2017
இலங்கையில் அண்ட்ரொயிட் திறன்பேசிகளில் ரென்சம்வெயர் எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்…