முல்லைத்தீவில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழரின் அவலம்

Posted by - November 1, 2017
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி தென்னமரவாடி போன்ற கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர்கள் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக…

ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரியின் பரிசளிப்புவிழா

Posted by - November 1, 2017
ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரியின் பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே கலந்து கொண்டு…

உருளைக்கிழங்கு விதைகளுக்கு 50 வீத சலுகை

Posted by - November 1, 2017
பருவமற்ற காலத்தில் உருளைக்கிழங்கு செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகளுக்கு 50 வீத சலுகை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

பெட்றோல், டீசல் விலை குறைப்பு !

Posted by - November 1, 2017
அடுத்த ஓரிரு வாரங்களில் டீசல் மாற்று பெட்றோலின் விலைகளை குறைக்க இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று…

பசுக்களை கொலை செய்வதை கட்டுப்படுத்த கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - November 1, 2017
பிரதேச செயலகங்களினால் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதற்கு கால்நடை மருத்துவர்களின் சிபாரிசு அவசியமாகும் என்பதுடன், கால்நடை மருத்துவர்களின் வேலை…

லலித் ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக மற்­று­மொரு குற்­றச்­சாட்டு!

Posted by - November 1, 2017
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக மற்­று­மொரு குற்­றச்­சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும்…

அரசி, பருப்பு விலைகள் இன்று நள்ளிரவுமுதல் குறைப்பு

Posted by - November 1, 2017
இன்று நள்ளிரவு முதல் லங்கா சதொசவில் பொன்னி சம்பா மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக கைத்தொழி மற்றும் வர்த்தக…

வீசா அனுமதி தொடர்பில் இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - November 1, 2017
இராஜதந்திர, விசேட மற்றும் கடமைகளுக்கான கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜைகளுக்கு வீசா அனுமதியை பெற்று கொள்வதில் இருந்து விடுவிப்தற்காக இலங்கை மற்றும்…

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து பலம் சேர்ப்பது அனைவரது தார்மீக கடமையாகும்! -அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 1, 2017
தம் சார்ந்த சமூதாய நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவளிப்பது பல்கலைக் கழக நிர்வாகம்…