அரசி, பருப்பு விலைகள் இன்று நள்ளிரவுமுதல் குறைப்பு

391 0

இன்று நள்ளிரவு முதல் லங்கா சதொசவில் பொன்னி சம்பா மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக கைத்தொழி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பா அரிசி ஒரு கிலோ 80 ரூபாயிலிருந்து 78 ரூபவாகவும், பருப்பு ஒரு கிலோ 152 ரூபாயிலிருந்து 148 ரூபவாகவும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment