பெட்றோல், டீசல் விலை குறைப்பு !

344 0

அடுத்த ஓரிரு வாரங்களில் டீசல் மாற்று பெட்றோலின் விலைகளை குறைக்க இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற ஆய்வுக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a comment