இன்று 44-வது பிறந்தநாள்: தீபா ஜெயலலிதா சமாதியில் வணங்கினார்

Posted by - November 10, 2017
தீபாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். இதையொட்டி நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினார்.

சேரன் எக்ஸ்பிரசில் சொகுசு பெட்டிகள்: சென்னைக்கு இன்று இரவு முதல் இயக்கம்

Posted by - November 10, 2017
தானியங்கி கதவுகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் 22 புதிய சொகுசு பெட்டிகளுடன் சேரன் எக்ஸ்பிரஸ் புதுப்பொலிவுடன் கோவையில் இருந்து…

மலேரியா நுளம்பு கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோரும் சுகாதார அதிகாரி

Posted by - November 10, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை…

பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் கோரிக்கை

Posted by - November 10, 2017
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அவர்கள் வேறொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவர்கள் இல்லை என்று சத்தியப்பிரமாணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. தேர்தல்…

மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசாரணை!

Posted by - November 10, 2017
பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணை தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும்

Posted by - November 10, 2017
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் கிழக்கு மாகாண…

இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்ட இருவர் கைது

Posted by - November 10, 2017
இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தைத் தூண்டும் வித­மாக செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் இரு­வரை கைது­செய்­துள்­ள­துடன் மேலும் இரு நபர்­களை…

15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் ; சந்­தேக நப­ருக்கு பிணை

Posted by - November 10, 2017
15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த (21 வயது) இளை­ஞ­ரான முச்­சக்­க­ர­வண்டி சார­தியை பிணையில் செல்ல அனு­ம­தித்த கண்டி…

யாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி

Posted by - November 10, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் றஜிந்தன் என்பவர் தொடர்பாக…