லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்- எல்லே குணவங்ச தேரர்

Posted by - November 12, 2017
அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முயற்சித்தால்  லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி அதனை தடுத்து நிறுத்த வேண்டும்…

படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை-மைத்ரிபால சிறிசேன

Posted by - November 12, 2017
தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையிலோ அல்லது பாதுகாப்பு படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என்று ஜனாதிபதி…

களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­படும்

Posted by - November 12, 2017
பெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வுள்ள திட்­டத்தின் கீழ், களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சாங்­கத்­தினால் பொறுப்­பேற்­கப்­பட்டு, அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக…

கைத்­தொ­லை­பேசி கட்­டணம் அதி­க­ரிக்குமா.?

Posted by - November 12, 2017
வரவு, செலவுத் திட்ட  ஆலோ­ச­னை­க­ளின்­படி தொலை­பேசி  கோபு­ரங்­க­ளுக்­காக அற­வி­டப்­படும் வரி அதி­க­ரிக்­கப்­பட்­டதால் கைத்­தொ­லை­பேசி கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்­கு­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தொலை­பேசி கோபு­ரங்­க­ளுக்­காக…

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக புதிய விசாரணை

Posted by - November 12, 2017
இலங்கை இராணுவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சூகா முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

ஸ்ரீ ல.சு.க.- கூட்டு எதிர்க் கட்சி இணைவு தொடர்பில் திருப்பம் ! 2 வாரத்தில் தீர்மானம்

Posted by - November 12, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டமொன்று அடுத்துவரும் இரு வாரங்களில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த…

நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்பு

Posted by - November 12, 2017
திம்புல போகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் போயிருந்த சிறுவன் இன்று (12) போவத்தை கைத்தொழிற்சாலைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாவலி…

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று வவுனியாவில்

Posted by - November 12, 2017
இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று (12) ஞாயிற்­றுக்­கி­ழமை காலை முதல்  வவு­னி­யாவில் நடை­பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவிலுள்ள வன்னி…

ராஜகிரியவில் விபத்து, ரோயல் மாணவன் பலி, 7 பேர் காயம்

Posted by - November 12, 2017
ராஜகிரிய பகுதியில் இன்று (12) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக ராஜகிரிய…