அமைச்சரவைக் கூட்டத்தில் அர்ஜுன மீது அமைச்சர்கள் பாய்ச்சல்

Posted by - November 15, 2017
தேவையான அளவு பெற்றோலை கையிருப்பில் வைத்திருக்காமையே நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி நிலைமைக்குக் காரணம் என நேற்று…

பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக புஜித

Posted by - November 15, 2017
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சனத் புஜித நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பரீட்சைகள் பணிப்பாளராக…

பரீட்சைகள் ஆணையாளரின் திடீர் இடமாற்றத்துக்கான காரணம் இதுதான்- கல்வி அமைச்சு

Posted by - November 14, 2017
பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கே பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தை இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு…

நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Posted by - November 14, 2017
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று…

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி 17 ஆம் திகதி அறிவிப்பு

Posted by - November 14, 2017
mahiஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என…

கடற்படையிடம் நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்!

Posted by - November 14, 2017
சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ​பணியை, இலங்கைக் கடற்படையினர் பலவந்தமாகத் தடுத்ததால் ஏற்பட்டுள்ள…

பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது!

Posted by - November 14, 2017
இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ள ஊழியர்கள், மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கோ அல்லது உத்தியோகபூர்வமன முறையில் சேவையில் இருந்து விலகிச் செல்வதற்கோ விடுக்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக்…

இரண்டு வரவு – செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன!

Posted by - November 14, 2017
“இம்முறை வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது, இரண்டு வரவு – செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்று, மக்கள்…

உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது!

Posted by - November 14, 2017
ஜேர்மனியில்உ ள்ள சிரிய அகதிகள் அசாத்ஆ ட்சிக்கு எதிரா க போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர்.