அமைச்சர்களை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி விபத்தில் இருந்து தப்பியது.
அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதியமைச்சர் ஒருவரை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தியொன்று நுவரெலியாவில் அவசரமாக தலையிறக்கப்பட்டது. நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

