சமரச முயற்சிகள் தோல்வி -சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாபுலவு மக்கள்!
முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு தமது நடவடிக்கைகளுக்கு இரண்டு வாரங்களோ…

