’தேசத் துரோகி எனக்கு மகனில்லை’ – சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்பட்டு போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சைபுல்லா தேச துரோகி என்று…

