மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் பேரணி – கண்ணீர் விட்டு கதறிய உறவுகள்.
மன்னாரில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. மன்னார் தலைமன்னார் வீதியில் உள்ள…

