ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால்…..(காணொளி)

284 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யுமாறு, சட்டம் தெரிந்தவர்கள் உட்பட சிலர் கடிதம் அனுப்பி வைத்திருப்பது, கவலைக்குரிய விடயமாகும் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கல்குடா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.மாணிக்கவாசகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபையின் முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தினத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரமான கி.துரைராஜசிங்கத்தின் தலைமையில், ஜெனீவாத் தீர்மானம் மற்றும் சமகால முன்னெடுப்புக்கள் தொடர்பாக, தொடர்ந்து விளக்கமளிக்கையில்……