என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி

Posted by - November 19, 2025
என்னிடம் பாலியல் சேட்டையில்  ஈடுபட்ட  இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை  பொலிஸாருக்கு நன்றி என பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப்…

முதல் முறையாக இரண்டு அரியவகை வௌவால் இனங்கள் கண்டுபிடிப்பு

Posted by - November 19, 2025
தேயிலை தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஒலி கண்காணிப்பு ஆய்வின் மூலம் இரண்டு அரியவகை வௌவால் இனங்களை இலங்கை ஆராய்ச்சியாளர்கள் முதல்…

தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையில்லை!

Posted by - November 19, 2025
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் கருதுவதாக வெளிவந்திருக்கும் ஊடக அறிக்கைகளை கருத்தில் கொண்டு, தகவல்…

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்!

Posted by - November 19, 2025
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நவ.22 முதல் ஈரான் நாட்டுக்குள் விசா இல்லாமல் இந்தியர்கள் நுழையும் சலுகை ரத்து

Posted by - November 19, 2025
 வரும் 22-ம் தேதி முதல் ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் நுழை​யும் சலுகையை அந்​நாடு ரத்​து செய்​துள்​ளது. இந்​திய சுற்​றுலாப்…

கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்

Posted by - November 19, 2025
இந்தியாவில் தேடப்படும் கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற…

போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வைகோ வலியுறுத்தல்

Posted by - November 19, 2025
போதைப் பொருட்​களுக்கு எதி​ராக​வும், சமத்​துவ சமூக நல்​லிணக்​கத்தை வலி​யுறுத்​தி​யும் வரும் ஜன. 2-ம் தேதி திருச்​சியி​லிருந்து மதி​முக பொதுச் செய​லா​ளர்…

‘எங்களுக்கு 12 தொகுதிகள் வேண்டும்’ – பழனிசாமியிடம் பந்திக்கு முந்திய ஜி.கே.வாசன்

Posted by - November 19, 2025
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, அங்கிருந்த கட்சியினரை…

புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீர் விலகல்!

Posted by - November 19, 2025
புதுச்சேரி அதிமுக மாநில செயலரின் சகோதரரான முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீரென்று இன்று விலகியுள்ளார்.

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை!

Posted by - November 19, 2025
சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில்…