தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி- சிறி சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட்.
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்கேணி,சின்னத்தோட்டம்,ஈச்சந்தீவு,பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச்…

