வாகன ஆவணங்களுக்காக நடமாடும் சேவை

15 0

பேரிடர்களால் சேதமடைந்த அல்லது காணாமற்போன வாகன ஆவணங்களை மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நடமாடும் சேவை 15 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

மேலும், 070-7188866 என்ற எண்ணை அழைத்து விவரங்களைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.