தொழிற்சங்கக் கோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாது-ஜனாதிபதி(படங்கள்)
தொழிற்சங்ககோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாதுஎன்று ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனதெரிவித்தார். மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல்துறைஅமைச்சர் என்றவகையில் ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனவும்மகாவலிஅபிவிருத்திசுற்றாடல்துறைஅமைச்சின்தொழிற்சங்கப்பிரிதிநிதிகளுக்குமிடையேநேற்றுமகாவலிஅபிவிருத்திஅதிகாரசபையில் இடம்பெற்றகலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தநிலையில்,இதற்குமுன்னர்…

