இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது- மீன்பிடித்துறை அமைச்சு
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மீன்பிடித்துறை…

