ஐ.நா.வை மீறும் இஸ்ரேல்

Posted by - December 28, 2016
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினது எச்சரிப்பையும் மீறி, இஸ்ரேல், கிழக்கு ஜெருசலேமில் புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலேம்…

டக்ளஸ் கோரிக்கை

Posted by - December 28, 2016
மயிலிட்டி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்…

முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பு – விக்னேஸ்வரன் மறுப்பு

Posted by - December 28, 2016
வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். ஊடக அறிக்கை…

விமல் வீரவன்சவிடம் விசாரணை

Posted by - December 28, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதிகுற்ற விசாரணைப் பிரிவினரால் இன்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக…

தமிழக மீன்வர்கள் திருப்பி அனுப்பல்

Posted by - December 28, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3000க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த…

இந்திய – சீனா கருத்து மோதல்

Posted by - December 28, 2016
இந்தியாவின் அக்னி ஐந்து அணுவாயுத இயலுமைக் கொண்ட ஏவுகணைச் சோதனையை அடுத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கருத்துமோதல்கள் இடம்பெறுகின்றன. இந்த…

எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கை

Posted by - December 28, 2016
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துள்ளவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவார்கள் என்று…

யானைகள் அழிகின்றன

Posted by - December 28, 2016
கடந்த சில மாதங்களுள், வடக்கில் வனப்பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் 35 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கால்நடை…

வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பல நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Posted by - December 28, 2016
வடமாகாண சபையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களில் பல நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் கிடப்பில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களான வி.சிவயோகம்,…

தெளிவின்மையே தோல்விக்கு காரணம் – ஷாந்த பண்டார

Posted by - December 28, 2016
அபிவிருத்தி சிறப்பு சட்டமூலம் தொடர்பில் உரிய தெளிவுப்படுத்தல் மேற்கொள்ளாமை காரணமாகவே அந்த சட்ட மூலம் மாகாண சபைகளில் தோல்வி அடைந்துள்ளதாக…