விதிகளைத் தளர்த்தியதால் அமெரிக்க ராணுவத்தில் சேர சீக்கியர்கள் ஆர்வம்
அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, ஹிஜாப், தாடி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், ஏராளமான சீக்கியர்கள் ராணுவத்தில் சேர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

