காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வவுனியாவில் பேரணி
தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது…

