கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டொரு தினத்தில் பதில் – நாடாளுமன்றில் தெரிவித்தார் சுவாமிநாதன்
கேப்பாபுலவு காணி விடயத்தில் எதிர்வரும் இரண்டொரு தினங்களில் உரிய பதில் கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு – கேப்பாபுலவில்…

