மனுஷ நாணயக்கார இராஜினாமா – ஐ.தே.க வுடன் இணைவு

Posted by - November 6, 2018
அண்மையில் பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தனது பதவியை…

தமிழர்களுக்குரிய தீர்வு தள்ளிப்போனமைக்கான காரணத்தை வெளியிட்டார் ஜனாதிபதி

Posted by - November 6, 2018
முன்னாள் பிரதமரினால்தான் தமிழர்களுக்கான திர்வு வழங்குவது தள்ளிப்போனது என்றும் அதனால்தான் பிரதமரை மாற்றி புதிய சபையுடன் நாட்டுக்குத் தேவையான தீர்வைப்…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய தீபாவளி நிகழ்வில் மாற்றி மாற்றி சொன்ன டக்ளஸ்

Posted by - November 6, 2018
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. 

மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட எவ­ரையும் எம்­முடன் இணைத்­துக்­கொள்­ளப்­ போ­வ­தில்லை – வாசு­தேவ

Posted by - November 6, 2018
பெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டாலும் மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட எவ­ரையும் எம்­முடன் இணைத்­துக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அத்­துடன் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் இது­தொ­டர்­பாக வாக்­கு­மூலம்…

சபாநாயகரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

Posted by - November 6, 2018
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்துள்ளார். அலைனா டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

ஜனா­தி­ப­தி வெளியிட்ட வர்த்­த­மா­னியை சவா­லுக்குட்­ப­டுத்த முடி­யாது!

Posted by - November 6, 2018
பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை பிற்போடும் வகையில்  ஜனா­தி­பதி பிறப்­பித்த கட்­டளை அடங்­கிய அதி விசேட வர்த்­த­மா­னியை நீதி­மன்றில் சவா­லுக்குட்­ப­டுத்த முடி­யாது என…

புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - November 5, 2018
ஶ்ரீபுர, சீவலிபுர பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஶ்ரீபுர பொலிஸாரிற்கு கிடைத்த…

பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறப்பு

Posted by - November 5, 2018
பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் அனைத்தும் இன்று (05) காலை திறந்து விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின்…

பாட்டளி சம்பிக்கவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Posted by - November 5, 2018
மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி என்பவற்றுக்கான அமைச்சின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாட்டளி…