பாராளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – ஜேர்மனி கவலை
இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது…

