துப்பாக்கிச் சூட்டில் இரு பாதாள கோஷ்டியினர் பலி

Posted by - November 27, 2018
பிர­பல பாதாள உலகத் தலை­வர்­க­ளாக கரு­தப்­படும் ஹப­ர­கட வசந்த, மீகொட உப்புல் ஆகியோர் நேற்­றி­ரவு சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.…

அட்­மிரல் ரவீந்திர விஜே­கு­ண­ரத்ன இன்று சி.ஐ.டி.க்கு அழைப்பு

Posted by - November 27, 2018
வெள்ளை வேனில் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்­திய விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம்…

மாத்தறை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Posted by - November 27, 2018
மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, வல்கம பகுதியைச் சேர்ந்த 17…

கட்சி தாவியமைக்கு என்னை மன்னித்து விடுங்கள் – வசந்த சேனநாயக்க

Posted by - November 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தாம் இணைந்து கொண்டதாக தெரிவித்த வசந்த…

மாவீரர் தின நிகழ்­வு­களை உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு

Posted by - November 27, 2018
தமிழ் மக்­க­ளது உரி­மை­க­ளுக்­காக போராடி உயிர் நீத்­த­வர்­களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் புலம்­பெயர்…

ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஒருவர் சாவு; 750 பேர் காயம்

Posted by - November 27, 2018
ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர…

பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீதான விசாரணை மந்தம் 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு

Posted by - November 27, 2018
பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் 7 பேரும்…

புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்கிறார்

Posted by - November 27, 2018
புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிடுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்ல உள்ளார்.

தமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும் தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்!

Posted by - November 27, 2018
கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும்…