கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் – விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைப்பு!
சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர்…

