சிவனொளிபாதமலைக்கு போதை பொருளை கொண்டு சென்ற இளைஞர்கள் கைது

Posted by - January 13, 2019
சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருளைக்  கொண்டு சென்ற 15 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் குற்ற தடுப்பு பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.  இந்த…

யாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது

Posted by - January 13, 2019
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு  வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று…

வத்தளையில் துப்பாக்கிச் சூடு , இருவர் பலி

Posted by - January 13, 2019
வத்தளை பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் வத்தளை ஏக்கித்த…

கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி 3 பேர் பலி

Posted by - January 13, 2019
கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  கனடா…

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி

Posted by - January 13, 2019
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 10 பேர் படுகாயம்…

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது- 21 தொழிலாளர்கள் பலி

Posted by - January 13, 2019
சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  சீனாவில் ஷான்ஜி மாகாணம்,…

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 1,431 விமானங்கள் ரத்து

Posted by - January 13, 2019
அமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரர் கைது- சமூக வலைத்தளம் மூலம் தகவல் பரிமாற்றம்

Posted by - January 13, 2019
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பணியாற்றி…

விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 நாளை வரை கிடைக்கும்

Posted by - January 13, 2019
பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.1,000 பணம் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு இன்றும், நாளையும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படுகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…