ஒரே நாளில் அமெரிக்கா விடுத்துள்ள 2 எச்சரிக்கைகள்

Posted by - April 26, 2019
இலங்கையில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது.  இவ்வாறு…

மட்டு.வில் தற்கொலை குண்டுதாரியின் தாயார் காத்தானகுடியில் கைது

Posted by - April 26, 2019
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத்…

பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்!

Posted by - April 26, 2019
நாட்டில் ஏற்­பட்­டுள்ள, எதிர்­கா­லத்தில் ஏற்­படவுள்ள, பாது­காப்­பற்ற நிலைமை மற்றும் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை  ஆராய்ந்து  பொலிஸ் திணைக்­க­ளத்தின்…

பதில் பாதுகாப்புச் செயலாளராக துசித வனிகசிங்க

Posted by - April 26, 2019
பதில் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு துசித வனிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பிரணாந்து தனது பதவியிலிருந்து…

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 26, 2019
முல்லேரியா பொலிஸ் பிரிவின் ரணபிம மாவத்தை வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு …

தீவிரவாதிகளின் சடலங்களை பொறுப்பேற்க மாட்டோம்-உலமா சபை

Posted by - April 25, 2019
கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எமது இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையெனத் தெரிவித்த, அகில…

15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில்-ருவன் குணசேகர

Posted by - April 25, 2019
கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தி 360 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் …

தேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - April 25, 2019
வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக…

சற்று முன்னர் குண்டு துளைக்காத ஆடைகளுடன் ஒருவர் கைது

Posted by - April 25, 2019
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலைகுண்டு தாக்குதல்களால் நாடே அமைதியிழந்து காணப்படுகின்றது. அதனைதொடர்ந்து பாதுகாப்பு கருதி நாடு முழுவதும்…

மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்

Posted by - April 25, 2019
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை…