பதில் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு துசித வனிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பிரணாந்து தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக நேற்று (25) ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


