அவசர கோபக்காரர் நாட்டுத் தலைமைக்கு பொருத்தமற்றவர்- வெல்கம

Posted by - August 19, 2019
எமது நாட்டுக்கு அவசர கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் ஒருவரே வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

வேட்பாளரின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து இன்று ஆய்வு-தேசப்பிரிய

Posted by - August 19, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று…

சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

Posted by - August 19, 2019
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும்…

சந்தேகத்துக்கிடமான மனித எச்சங்கள் மீட்பு

Posted by - August 19, 2019
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை பூசாரிபிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் மனா தோப்புகுதியில் சந்தேகத்து இடமாக மனித…

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்

Posted by - August 19, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை நான்கு மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் ஐ.தே.கவின்…

கோட்டாபய ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்த கூடியவர்-சுசில்

Posted by - August 19, 2019
நாட்டில் உள்ள சகல பிரஜைகளும் எந்தவித சந்தேகமும் இன்றி மாற்றம் ஒன்றை விரும்புவதாகவும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த கூடியவர் கோட்டாபய…

யாழில் 65 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Posted by - August 19, 2019
நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச்…

கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதியில் உணவகம் மீது தாக்குதல்

Posted by - August 19, 2019
யாழ்ப்பாணம், கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்று…

அரசியலுக்காக முஸ்லிம்களை வேறுபடுத்த முயற்சிக்கின்றனர் – ரணில்

Posted by - August 19, 2019
சிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில்  முஸ்லிம்களை அவர் கள் நம்பினார்கள். அவர்களுடைய பாதுகாப்பு விடயத்தில் மிகுந்த நம் பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.…

மஹிந்த தற்போது முழு நாட்­டையும் ஏமாற்­றி­யுள்ளார்- சந்­தி­ராணி

Posted by - August 19, 2019
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை நீக்­காமல்  அவரை ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி…