திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான நான்கு பேருக்கு விளக்கமறியல்

Posted by - August 25, 2019
திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக…

சு.க.வின் தேசிய மாநாட்டிற்கு முன்னர் கூட்டணி விவகாரத்திற்கு தீர்வு -மஹிந்த

Posted by - August 25, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டிற்கு முன்னர்  பரந்துப்பட்ட  கூட்டணி குறித்து  தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற…

வடக்கு செல்­ல த­யா­ராகும் தேசிய மக்கள் சக்தி

Posted by - August 25, 2019
மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் புத்­தி­ஜீ­விகள் அமைப்­பினர் வடக்­கிற்­கான விஜ­ய­மொன்றை…

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்

Posted by - August 25, 2019
அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கி­னாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் விசா­ர­ணை­க­ளுக்கும்,…

கோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து

Posted by - August 25, 2019
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்!

Posted by - August 25, 2019
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி

Posted by - August 25, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித்பிரேமதாசாவை  பிரதமராக்குவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

களியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது

Posted by - August 25, 2019
முகநூலூடாக களியாட்ட நிகழ்வுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 8 இளைஞர்கள்…