மீன்பிடிக்கச் சென்றவர் மின்னல் தாக்கி பலி

Posted by - June 8, 2019
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மாரவில முதுகட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாரவில…

இலங்கையை விட்டும் வெளியேற விண்ணப்பம்-ஹிஸ்புல்லா

Posted by - June 8, 2019
இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு  சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள்…

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

Posted by - June 8, 2019
அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வருகை தந்துள்ளதாக…

யாழில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில்……

Posted by - June 8, 2019
கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் மணிக் கட்டு இழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குருநகர்…

மோடியின் வருகை தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வாகவே அமையும்-சிவஞானம்

Posted by - June 8, 2019
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் பயணமாக நடப்பு நாடான இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.…

எமது மக்களுக்காகவே அமைச்சுப்பதவிகளை துறந்தோமே தவிர றிசாட் பதியுதீனுக்காக பதவி துறக்கவில்லை-ஹலீம்

Posted by - June 8, 2019
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவரவே அமைச்சுப்பதவிகளை துறந்தோம்.அத்துடன் எமது ராஜினாமா தொடர்பாக மகாநாயக்க தேரர்களை செவ்வாய்க்கிழமை…

கடந்த 10 வரு­டங்­களில் விபத்­துக்­க­ளினால் 27,000 பேர் பலி

Posted by - June 8, 2019
கடந்த பத்­து­ வ­ரு­டங்­களில் 27ஆயி­ரத்து 161பேர் வீதி விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர். இது முப்­ப­து­வ­ருட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற …

அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி

Posted by - June 8, 2019
ஏர்வாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்தியிரையில் கம்பி இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தயா மாஸ்டருக்கு எதிரான குற்றச்சாட்டை குறைத்துக் கொள்வது தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதற்கு சட்ட மா அதிபர் இணக்கம்!

Posted by - June 8, 2019
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டருக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான பாரதூரமான குற்றச்சாட்டை குறைத்துக்…