அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

